சிணுங்கல்கள்....
உயிர் வதையாய்.....
Monday, May 6, 2013
வெக்கை
குல்மொகரின்
திராவக மலர்கள்
கூப்பிட்டழைக்கும்
வேட்கையுற்ற வௌவால் நிழல்
நீலநிற ரத்தம் கேட்கும்
தலைகீழாகப் பறந்து செல்லும்
காக்கைகள்
இணைக்குக் கரையும்
நிழலைப் புணர்ந்தபடி
கழியும் என்
பொழுது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment